ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் தன்னுடைய இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி அய்யா என்ற வேடத்தில் நடிக்கிறார்.