டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆந்திராவில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்தார் என்.டி.ராமாராவ். அவரது பேரன், ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். தற்போது ஆந்திராவில் நவபாரத் தேசிய கட்சி என்ற கட்சியை ஆரம்பிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக செய்தி பரவி வருகிறது .இதற்கான கடிதம் ஒன்றும் வெளியாகி உள்ளது. இது பொய்யான கடிதம் என பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் இப்போது ஜெய் லவகுசா என்ற படத்தில் பிசியாக நடித்துவருகிறார். அவருக்கு இப்போது அரசியல் ஆசை ஏதுமில்லை என்று அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.