Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டி படத்தில் இணைந்த சுரேஷ்கோபியின் மகன்..!

15 ஏப், 2017 - 16:47 IST
எழுத்தின் அளவு:
Suresh-Gopi-son-acting-in-Mammootty-film

மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் கடந்த வருடம் 'முதுகாவ்' என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அறிமுக இயக்குனர் விபின்தாஸ் இயக்கிய இந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் கோகுல் சுரேஷ்கோபியும் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதியாமல் போய்விட்டார். இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான வாய்ப்பை கோகுல் தேடிக்கொண்டு இருக்கும் போதுதான் மம்முட்டி படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கோகுலை தேடிவந்தது.


பிரபல இயக்குனர் அஜய் வாசுதே தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். விஜய்க்கு செந்தூரப்பாண்டி மூலம் விஜயகாந்த் ஒரு நல்ல அறிமுகம் கொடுத்தார் அல்லவா..? அதேபோல மம்முட்டி படத்தில் நடித்தால் தனது மகனுக்கும் ரசிகர்களிடம் ஒரு நல்ல அறிமுகம் கிடைக்கும் என உணர்ந்த சுரேஷ்கோபி, மம்முட்டி படத்தில் கோகுல் நடிப்பதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார். சுரேஷ்கோபியும் கூட மம்முட்டி படங்களில் உடன் நடித்து அதன்மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து ஹீரோவானவர் தானே..?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in