டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் தாத்தா ஆனார். தெலுங்கு நடிகரான இவர் தமிழில் மொழி, பயணம், வானம், தோனி, அஞ்சான், வாலு உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களில் நடிகர் பிரம்மானந்தம் நடித்துள்ளார். இவரது மகன் கவுதம். இவர் சில தெலுங்கு படங்களில் நடித்தார். நடிகர் கவுதம் மற்றும் ஜோத்ஸ்னாவுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கர்ப்பமாக இருந்த ஜோத்ஸ்னாவுக்கு நேற்று அழகான ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து அனைவருக்கும் இனிப்பு கொடுத்து, தான் தாத்தா ஆனதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார் பிரம்மானந்தம்.