சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் பாசு இயக்கத்தில், ரன்பீர் கபூர், கத்ரீனா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‛ஜகா ஜசூஸ். ரொமான்ட்டிக் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. முன்னதாக இப்படம் மே 12-ல் ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் இப்படத்தின் ஷூட்டிங் முடிய தாமதமானதால் ரிலீஸ் தேதியை தற்போது மாற்றியுள்ளார்கள். அதன்படி, ‛ஜகா ஜசூஸ் படம் வருகிற ஜூலை மாதம் 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது. ஜகா ஜசூஸ் படத்தை யூடிவி நிறுவனத்துடன் இணைந்து ரன்பீர் கபூரும் தயாரித்துள்ளார்.