ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா சர்மா, தயாரிப்பாளராகவும் உள்ளார். என்.ஹெச்-10, சமீபத்தில் வெளியான பில்வுரி படங்களை தயாரித்த அனுஷ்கா, அடுத்தப்படியாக கனிடா என்ற படத்தை நடித்து, தயாரிக்க இருக்கிறார். இதுதவிர ஒரு காதல் படத்தையும் அனுஷ்கா தயாரிக்கிறார். இப்படத்தை அனுஷ்காவுடன் இணைந்து கிரிஆர்ஜ் என்டர்டெயின்ட்மென்ட்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.
இதுப்பற்றி இந்நிறுவனத்தின் பிரேர்னா அரோரா கூறியிருப்பதாவது... ‛‛அனுஷ்காவின் பட தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து எங்கள் நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது. இது ஒரு காதல் படமாக உருவாக உள்ளது. ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம்'' என்றார்.