Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சித்திரம் தொலைக்காட்சியில் சிறுவர்களை கவர புதிய நிகழ்ச்சிகள்!

05 டிச, 2011 - 11:26 IST
எழுத்தின் அளவு:

சித்திரம் தொலைக்காட்சியில் சிறுவர், சிறுமிகள் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன. நிகழ்ச்சியில் 3 வயது முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களை ஒப்புவிக்கும் போட்டி "சிங்-எ-சாங்" என்ற தலைப்பில் இடம் பெறுகிறது. கற்பித்தலில் முன்னணியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களை குறிப்பாக வர்த்தகத்துறை மற்றும் விளையாட்டுத்துறையில் உள்ள பிரபலங்களை பேட்டி காண்பது, `சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி.

4 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் கலந்து கொள்ளும் நடனப்போட்டி `டான்ஸ் டான்ஸ்-2011. ரோபோ செயல்முறை, இயக்கம் பற்றி குழந்தைகள்உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கும் `ரோபோடிக்ஸ் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. மார்கழி மாத இசைத்திருவிழாவில் சங்கீத ஜாம்பவான்கள் ஒருபுறம் கலக்கிக் கொண்டிருக்க, மழலைப்பாடகர்களை உருவாக்கும் விதத்தில் சித்திரம் தொலைக்காட்சியும் தன் பங்குக்கு `மழலை ராகம் நிகழ்ச்சியை வழங்க உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in