Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண் கல்வியை பேசும் இலைக்கு தணிக்கை குழு பாராட்டு

12 ஏப், 2017 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Censor-Board-congrats-Illai-movie

பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் இலை. லீஃப் புரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை பினீஷ் ராஜ் இயக்கி உள்ளார். ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இதில் ஸ்வாதி நாராயணன் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் தவிர சுஜீத், கன்னட நடிகர் கிங்மோகன், ஸ்ரீதேவி, சோனியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் அஞ்சல் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷ்ணு வி.திவாகரன் இசை அமைத்துள்ளார். படத்தை பாராட்டிய தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பினீஷ்ராஜ் கூறியதாவது:


இது வெறும் கருத்து சொல்லும் படமல்ல. இக்கதையில் வணிக சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இது ஒரு தரமான படம். பெண் கல்வி பற்றி நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் படம். வணிக ரீதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த சர்ச்சைக்குரிய காட்சிகளும் இல்லை. எந்த வாக்குவாதமும் எழவில்லை. தணிக்கை செய்ய எங்களுக்கு மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இது மாதிரி அனுபவம். எப்போதாவது தான் கிடைக்கும் என்று பாராட்டி யு சான்றிதழ் கொடுத்தார்கள். வருகிற ஏப்ரல் 21ந் தேதி படம் வெளிவருகிறது. என்றார் பினீஷ் ராஜ்.


Advertisement
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் ஓ காதலனேபுதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் ஓ ... எழுத்தாளராக நடிக்கிறார் சாந்தினி எழுத்தாளராக நடிக்கிறார் சாந்தினி


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Kanmani Pappa
    • கண்மணி பாப்பா
    • நடிகர் : தமன் குமார்
    • நடிகை : மியா ஸ்ரீ
    • இயக்குனர் :ஸ்ரீமணி
    Tamil New Film Pandimuni
    • பாண்டிமுனி
    • நடிகை : நிகிஷா பட்டேல்
    • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
    Tamil New Film Narai
    • நரை
    • இயக்குனர் :விவி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in