Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆள் வைத்து சமைத்து சாப்பிடும் தமன்னா!

12 ஏப், 2017 - 09:50 IST
எழுத்தின் அளவு:
tamanna-to-have-5-cooks-for-her-health-meal

சினிமா உலகைப்பொறுத்தவரை ஒரு படத்தில் நடிகர் நடிகைகள் கமிட்டாகி விட்டால், அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது அவர்களுக்கான தங்கும் செலவு, சாப்பாடு செலவு அனைத்தையும் தயாரிப்பாளர்களே பார்த்துக் கொள்வார்கள். அந்தவகையில், அவர்கள் கேட்கிற உணவுகள் கிடைக்கும். முக்கியமாக, முன்னணி நடிகர் நடிகைகள் என்றால் அவர்களுக்கு ஸ்டார் ஹோட்டல்களில் இருந்து உணவுகள் பரிமாறப்படும். ஆனால், அத்தனையும் கிடைக் கும் என்றாலும், படப்பிடிப்புகளில் தரப்படும் எந்த உணவையும் தமன்னா எடுத்துக்கொள்வதில்லையாம். மாறாக, தனக்குத்தேவையான உணவுகளை கேரவனுக்குள் ஒரு சமையல்காரரை வைத்து சமைத்து சாப்பிடுகிறார்.


முக்கியமாக ஸ்டார் ஹோட்டலில் தங்கினாலும் அவர் சமைத்துதான் சாப்பிடுகிறாராம். காரணம், சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது யூனிட் சாப்பாட்டை சாப்பிட்ட தமன்னாவுக்கு அடிக்கடி உடல்நலக்கோளாறு ஏற்பட்டதாம். அதோடு அவரது கட்டுப்பாட்டையும் மீறி உடம்பு வெயிட் போட்டதாம். அதனால்தான் இந்த மாதிரியான பிரச்சினைகளில் இருந்து விடுபட, தனது உடம்பிற்கேற்ற ஆரோக்யமான உணவுகளை ஆள் வைத்து சமைத்து சாப்பிட்டு வருகிறார் தமன்னா. அந்த வகையில், மும்பையில் இருந்து சென்னைக்கு வரும்போது 5 உதவியாளர்களை உடன் அழைத்து வருகிறார் அவர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in