ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகர் வினோத் கண்ணா. இவர் உடல்நலம் சரியில்லாமல் கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத் கண்ணா, புற்றுநோயால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஆஷா பரேக் தனது சுயசரிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய ஆஷா, ‛‛வினோத் கண்ணா உடல்நலம் சரியில்லாமல் இருப்பது ரொம்ப கஷ்டமான விஷயம். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். மிகவும் வசீகரமான நடிகர் வினோத் கண்ணா, அவர் தற்போது உடல்நலமின்றி இருப்பது மிகவும் துயரமான விஷயம் என்று கூறியுள்ளார்.
ஆஷா பரேக்கின் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சல்மான் தவிர்த்து மாஜி ஹீரோக்களான தர்மேந்திரா, ஜிஜேந்திரா, ஜாக்கி ஷெரப், இம்ரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.