Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கவுர் ஜான் வாழ்க்கையை படமாக்கும் ‛மொகஞ்சதரோ' இயக்குநர்

11 ஏப், 2017 - 14:14 IST
எழுத்தின் அளவு:
Ashutosh-Gowarikers-next-film-is-based-on-the-life-of-Gauhar-Jaan

ஹிருத்திக் ரோஷனை வைத்து ‛மொகஞ்சதரோ' என்ற வரலாற்று தோல்வி படத்தை கொடுத்தவர் இயக்குநர் அசுதோஸ் கெளரிகர். இவர் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியான நிலையில், தற்போது இவர் இயக்க இருக்கும் படம் எப்படிப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக திகழ்ந்த கவுர் ஜானின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. 78 ஆர்பிஎம்.,-ல் பதிவு செய்யப்பட்ட முதல் பின்னணி பாடகி இவர் ஆவார். 2010-ம் ஆண்டு விக்ரம் சம்பத் எழுதிய கவுர் ஜான் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்க உள்ளார் அசுதோஸ். தற்போது படத்தை இயக்குவதற்காக பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in