'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாய் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் தமிழ் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பகாக நடந்தது. அதில் படத்தின் ஹீரோ பிரபாஸ், நடிகைகளான தமன்னா, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், நடிகர் நாசர் உட்பட பலபிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் ராஜமவுலி பிரபாஸ் போல நான் யாரையும் பார்த்தது இல்லை என்றார்.