Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விமர்சனங்ளுக்குத் தடை? ராகவா லாரன்ஸ்

10 ஏப், 2017 - 17:35 IST
எழுத்தின் அளவு:
Raghava-Lawrence-demands-to-ban-review

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக எந்த ஒரு படம் வெளிவந்தாலும் அந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போதே சில ஊடகங்கள் விமர்சனங்கள் என்ற பெயரில் காட்சிக்குக் காட்சி விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. அம்மாதிரியான ஊடகங்களைப் பற்றிப் பேசியிருந்தால் கூடப் பரவாயில்லை. மொத்தமாக விமர்சனங்களுக்கே தடை விதிக்க வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் இன்று ஒரு காமெடி பேச்சைப் பேசியிருக்கிறார்.


இன்று காலை நடைபெற்ற 'நெருப்புடா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ் அனைவருமே திரைப்பட விமர்சனங்களைப் பற்றி தங்களது கருத்துக்களைப் பேசினர். மற்றவர்களாவது வேண்டுகோள், கவனத்தில் கொள்ளுங்கள், யாரையும் காயப்படுத்தாதீர்கள், உடனே விமர்சனம் செய்யாதீர்கள் என்ற ரீதியில் பேசினார்கள்.


ஆனால், ராகவா லாரன்ஸ், திரைப்பட விமர்சனங்களை படம் வெளியான மூன்று நாட்களுக்குள் விமர்சிக்கத் தடை விதிக்க ஆவண செய்ய வேண்டுமென விஷாலைக் கேட்டுக் கொண்டு தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தினார்.


'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்குக் கிடைத்த விமர்சனங்களால் ராகவா லாரன்ஸ் நிறையவே பாதிக்கப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. நல்ல படங்களை எடுத்தால் யார் விமர்சிக்கப் போகிறார்கள். 'மொட்ட சிவா கெட்ட சிவா' மாதிரியான படங்களுக்கு மோசமான விமர்சனங்கள் கிடைக்காமல் ஆஸ்கர் அவார்டா கிடைக்கும்.


Advertisement
காற்று வெளியிடை' - இப்படியும் ஒரு மீம்ஸ்காற்று வெளியிடை' - இப்படியும் ஒரு ... வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா


வாசகர் கருத்து (7)

&2992&2990&3015&2999&3021 &2992&3006&2965&2997&3006 - dharmapuri ., tn,இந்தியா
23 ஏப், 2017 - 08:00 Report Abuse
&2992&2990&3015&2999&3021 &2992&3006&2965&2997&3006 அதே ஒரு பெரிய நடிகர் படமா இருந்தா படம் கேவலமா இருந்தாலும் பார்த்துட்டு கையைதட்டிட்டு போவீங்க . லாரன்ஸ் படம்ணா தவறான விமர்சணம் பண்ணி படம் பாக்கறவனையும் பாக்கவிடாம
Rate this:
thanthi - Chennai,இந்தியா
15 ஏப், 2017 - 09:21 Report Abuse
thanthi இப்போ திரை உலகத்தினரின் ஆதிக்க அதிகரிக்கிறது. சும்மா கால் aatiyathu பெரிய நடனம்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
11 ஏப், 2017 - 03:57 Report Abuse
LAX உங்களுக்கா வேணும்னா சேனலை கூப்டுவீங்களோ..? நீங்க மொதல்ல, உங்க படம் வெளியான ஒரு வருஷத்துக்கு சேனலுக்கு குடுக்காம இருக்க முடியுமா​..? அவங்கள, 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.. திரைக்கு வந்து​ சில நாட்களே/வாரங்களே/மாதங்களே ஆன​..' என்ற பீடிகைகளுடன், உங்க படங்களை திரையிடுவதை நிறுத்த திராணி இருக்கிறதா உங்களிடமெல்லாம்..? வந்துட்டீங்க வியாக்கியானம் பேசிக்கிட்டு.. அடச்சே..
Rate this:
deepak - chennai,இந்தியா
10 ஏப், 2017 - 21:28 Report Abuse
deepak அரசியல்வாதியை பத்தி நீங்க விமர்சிக்கலாம். ஆனா உங்க மொக்க சினிமாவை பத்தி நாங்க விமர்சிக்க கூடாதா மிஸ்டர் மக்கள் சூப்பர்ஸ்டார்
Rate this:
10 ஏப், 2017 - 19:15 Report Abuse
மணிகண்டன் ராகவா அண்ணனா கொர சொல்லாதஉங்களுக்கு எண்ண தெரியும் அவர பத்தி் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kodiveeran
  • கொடிவீரன்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : மகிமா ,சனுஷா
  • இயக்குனர் :முத்தையா
  Tamil New Film Pakka
  • பக்கா
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
  • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
  Tamil New Film Nimir
  • நிமிர்
  • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
  • நடிகை : பார்வதி நாயர்
  • இயக்குனர் :ப்ரியதர்ஷன்
  Tamil New Film Aval
  • அவள்
  • நடிகர் : சித்தார்த்
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :மிலிந்த்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in