மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் படம் 'வில்லன்'. இந்தப்படத்தில் தமிழ் சினிமாவில் இருந்து விஷால், ஹன்ஷிகா ஆகியோர் முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்கள். மோகன்லாலின் மனைவியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்தப்படத்தில் மோகன்லால் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தப்படத்தில் நரைத்த தாடியுடன் மோகன்லாலின் பர்ஸ்ட் லுக் வெளியானது..
இன்று மோகன்லாலின் இன்னொரு லுக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் உன்னிகிருஷ்ணன். இதில் மோகன்லால் வழக்கமான தனது இளமையான தோற்றத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறார். அனேகமாக இது ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியின் இளம் வயது பிளாஸ்பேக் தோற்றமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.