பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்ட பிரியங்கா சோப்ரா, மராத்தியில் வென்ட்டிலேட்டர் என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் பிரியங்கா. தேசிய விருது தந்த ஊக்கத்தால், இப்போது இரண்டு பெங்காலி படங்களை தயாரிக்கிறார். ஒரு படத்திற்கு பிரிஸ்திர் ஒபகேயே என்றும், மற்றொரு படத்திற்கு பஸ் ஸ்டாப் இ கே நேய் என்று பெயரிட்டுள்ளனர். விரைவில் இந்தபடங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளன. தற்போது படத்திற்கு முந்தைய பீரி-புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன.