Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படம் வந்தவுடன் விமர்சனம் செய்யாதீர்கள் - விஷால் வேண்டுகோள்

10 ஏப், 2017 - 11:29 IST
எழுத்தின் அளவு:
Dont-give-immediate-review-says-Vishal

இயக்குநர் லக்ஷ்மணனிடம் உதவியாளராக இருந்த அசோக் குமார் இயக்குநராக அவதரித்துள்ள படம் ‛நெருப்புடா'. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருப்பதுடன் அவரே சொந்தமாகவும் தயாரிக்கவும் செய்துள்ளார். விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருக்கிறார். தீயணைப்பு வீரர்களின் பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. அதனால் கபாலி படத்தின் இடம்பெற்ற ரஜினியின் ‛நெருப்புடா' பட பாலையே இப்பட தலைப்பாக வைத்திருக்கிறார்கள். தீயணைப்பு வீரராக விக்ரம் பிரபு நடித்திருக்கிறார்.


நெருப்புடா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நெருப்புடா பாடலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஷால்... தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவே இங்கு பேசவரவில்லை. ஒரு சாதாரண மனிதனாக பேசுகிறேன். படம் வந்த சில மணிநேரங்களிலேயே படத்தை விமர்சனம் செய்யாதீர்கள், உங்களது கருத்தை திணிக்காதீர்கள், குறிப்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் கண்ணா பின்னா என்று வருகிறது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும். எனவே படம் வெளிவந்த இரண்டு-மூன்று தினங்கள் கழித்து விமர்சனம் செய்யுங்கள் என்று கேட்டு கொண்டார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in