பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற பட நிறுவனத்தை தொடங்கி நெருப்புடா என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். அசோக்குமார் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ஜான் ரோல்டன் இசை அமைக்கிறார்.