Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷால் - கார்த்தி நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா

09 ஏப், 2017 - 11:02 IST
எழுத்தின் அளவு:
vishal-and-karthi-to-act-together-in-karuppu-raja-vela-raja

நடிகராக இருந்த பிரபுதேவா பின்னர் இயக்குநராகி போக்கிரி உட்பட பல படங்களை இயக்கினார். போக்கிரி படத்தில் வெற்றியை ருசித்த அவர் தொடர்ந்து இயக்கிய படங்களில் சறுக்கினார். 2011 - ல் விஷால் நடிப்பில் வெளியான வெடி படம் படு தோல்வியடைந்தது.


அதனால் இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் படங்கள் இயக்காமல் ஹிந்திக்குப்போனார் பிரபுதேவா.


ஹிந்தியில் ரவுடி ரத்தோர், ரா. ராஜ்குமார், சிங் இஸ் ப்ளிங் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அங்கும் ஒரு கட்டத்தில் பிரபுதேவாவுக்கு மார்க்கெட் இல்லாமல்போனது. எனவே தற்போது மீண்டும் தமிழில் படம் இயக்கவுள்ளார் பிரபுதேவா.


விஷால் - கார்த்தி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்நிலையில், தற்போது கதாநாயகியாக சைஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


இவர் மே 12-ம் தேதி வெளியாகவுள்ள வனமகன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏப்ரல் 10-ம் தேதி கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தின் பூஜை நடைபெறவுள்ளது. ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் சம்பளத்திலிருந்துதான் நடிகர் சங்கக்கட்டிடம் கட்ட விஷால், கார்த்தி இருவரும் தலா 5 கோடி வழங்க உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in