பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
2014-ம் ஆண்டு மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‛போஸ்டர் பாய்ஸ்'. இந்தப்படம் தற்போது ஹிந்தியில் அதேபெயரில் ரீ-மேக்காகி வருகிறது. நடிகரும், இயக்குநருமான ஷ்ரேயாஸ் இயக்குகிறார். சன்னி தியோல், பாபி தியோல் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற போஸ்டர் பாய்ஸ் படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகிற செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்பட்டுள்ளது. ‛போஸ்டர் பாய்ஸ்' படத்தை சோனி பிக்சர்ஸ் மற்றும் சன்னி சவுண்ட்ஸ் தயாரிக்கிறது.