தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் அவரது இளம் வயது மகளாக நடித்தவர் சைரா வாசிம். இப்படத்தில் சிறப்பாக நடித்தற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதற்காக அமீர்கான் உள்ளிட் தங்கல் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சைரா. இதுதொடர்பாக சைரா கூறியிருப்பதாவது... ‛‛மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியொரு கவுரவத்தை கொடுத்த தேர்வுக்குழுவிற்கு நன்றி. என்னை இந்தளவுக்கு ஊக்கப்படுத்திய என் குடும்பத்தார், அமீர்கான் மற்றும் இயக்குர் நித்தீஷ் ஆகியோருக்கும் என் நன்றி. நான் அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்திருப்பது என்னை ஊக்கப்படுத்துவதாக அமைந்திருப்பதோடு, இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.