வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலா இயக்கும், நாச்சியார் படத்தில், பச்சிளம் குழந்தை உட்பட, ஒன்பது பேரை கொலை செய்யும் கொடூர வில்லனாக நடிக்கிறார், ஜி.வி.பிரகாஷ். கதாநாயகனாக நடித்து வரும் நேரத்தில், இம்மாதிரி வில்லனாக நடித்தால், இமேஜ் பாதிக்குமே... என்று அவரிடம் சினிமா நண்பர்கள் கேட்டதற்கு, இயக்குனர் பாலா படத்தில் வில்லனாக நடித்தாலும், நடிப்பில் பட்டை தீட்டப்படுவோம்; அதனால், என் நடிப்பாற்றல் இன்னும் மெருகேறும் என நினைக்கிறேன். அதனால், இமேஜ் பாதித்தாலும், கவலைப்படவில்லை... என்கிறார்.
—சி.பொ.,