'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஸ்பெஷல் 26, பேபி, எம்எஸ்.தோனி உள்ளிட்ட படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே, தோனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ‛அய்யாரி' என்ற படத்தை இயக்க உள்ளார். இது ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, ஆக்ஷ்ன்-த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இதில் முக்கிய ரோலில் நடிகர்கள் சித்தார் மல்கோத்ராவும், மனோஜ் பாஜ்பாயும் நடிக்கிறார்கள். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, தற்போது டிரெண்ட்டிங்கில் உள்ளது. மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. டில்லி, காஷ்மீர், லண்டன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அடுத்தாண்டு ஜன., 26-ம் தேதி குடியரசு தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.