ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் மனோஜ் பாஜ்பாயும் ஒருவர். சமீபத்தில் டாப்சி நடிப்பில் வெளியான நாம் சபானா படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். மஜோஜ் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தனது வெற்றிக்கான காரணம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், வெற்றி ஒருபோதும் எதையும் கற்று தராது. தோல்விகள், நிரகாரிப்புகள் போன்றவைகள் தான் நீங்கள் யார் என்பதை புரிய வைக்கும். நான் நிறைய தோல்விகளையும், நிரகாரிப்புகளையும் சந்தித்தவன். அதன்மூலம் நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். தோல்வியிலிருந்து வெற்றிக்கு மாறியவர்களில் நானும் ஒரு நல்ல உதாரணம் என்றார் மனோஜ் பாஜ்பாய்.