ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ஜரீன் கான். தற்போது இவர் 2006-ம் ஆண்டு வெளிவந்த அக்சர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக விக்ரம் பட் இயக்கும் த்ரில்லர் படமான ‛1921'-ல் நடிக்கிறார். இதுகுறித்து ஜரீன் கான் கூறியதாவது... 1921 படத்தில் நடிப்பது உண்மை தான். இதுவரை நான் ஹாரர் படங்களில் நடித்தது கிடையாது. முதன்முறையாக இப்படியொரு படத்தில் நடிப்பதால் நிறைய சவால்களை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்தாலும் அதை ஏற்க தயாராக உள்ளேன் என்றார்.