அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
போகன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. தற்போது இவர், டிக் டிக் டிக் மற்றும் வனமகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வனமகன் படத்தில், சாயீஷா சைகல் என்பவர் நடிக்கிறார். இவர், ஏற்கனவே, தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள், வனப் பகுதியில் தான், படமாக்கப்பட்டுள்ளனவாம். ஜெயம் ரவியோ, 'என் திரையுலக வாழ்க்கையில், இந்த படம் திருப்புமுனையாக அமையும்; உலகத் தரம் வாய்ந்ததாக இருக்கும்' என்கிறாராம்.