பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல இயக்குநர் மதுர் பண்டர்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‛இந்து சர்கார். 1975-ம் ஆண்டில் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட எமெர்ஜென்சியை மையப்படுத்தி இக்கதை உருவாகி உள்ளது. இதில் நீல் நிதின் முகேஷ், சஞ்சய் காந்தியாக நடிக்கிறார். அவருடன் கீர்த்தி குல்ஹரி, சுப்ரியா வினோத், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‛இந்து சர்கார் படம் வருகிற ஜூலை மாதம் 21ஆம் தேதி ரிலீஸாகிறது.