ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த பத்து நாட்களுக்கு முன் மலையாளத்தில் 'டேக் ஆப்' என்கிற படம் வெளியானது.. குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், பார்வதி ஆகியோர் நடித்திருந்த இந்தப்படத்தை 'விஸ்வரூபம்' பட எடிட்டரான மகேஷ் நாராயண் இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வெளியான இந்தப்படத்தில், அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற மலையாள நர்ஸ்கள் அங்கே யுத்தத்தின் போது சந்தித்த அவலங்களையும் அவர்கள் உயிர்மீண்டு கேரளா திரும்பிய அதிசயத்தையும் தத்ரூபமாக படமாக்கியிருந்தார்கள்..