Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி நடிகரான உதவி இயக்குனர்

05 ஏப், 2017 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Assistant-director-bharath-seeni-turn-as-comedy-actor

சமீபத்தில் வெளிவந்த கடுகு படத்தில் பரத் காதலிக்கும் சுபிக்ஷாவை ஒரு தலையாய் காதலிக்கும் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார் பரத் சீனி. நிஜத்திலும் அனிருத் ரசிகரான இவர் படத்திலும் அனிருத் ரசிகனாக நடித்திருந்தார். இவர் இயக்குனர் லிங்குசாமியிடம் உதவியாளராக இருந்தவர். லிங்குசாமி தயாரிப்பில் பத்து எண்றதுக்குள்ள படத்தை விஜய் மில்டன் இயக்கியபோது அவரது உதவியாளர் ஆனார். பரத் சீனியின் உடல் மொழியும், டைமிங் காமெடி சென்சும் விஜய்மில்டனுக்கு பிடித்து விடவே. கடுகு படத்தில் காமெடியானாகிவிட்டார்.


இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பில் மேலும் சில பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. இதனால் தனது டைரக்ஷ்ன் ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டு காமெடி நடிகராக தீர்மானித்து விட்டார் பரத் சீனி. "நடிக்க வாய்ப்பு வந்தாலும் சினிமா இயக்குனராவதுதான் என் கனவு. நிறைய கதைகள் வைத்திருக்கிறேன். வாய்ப்பு வரும்போது இயக்குவேன்" என்கிறார் பரத் சீனி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in