ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தில்ஜித் தோஸ்னா. சமீபத்தில், வெளியான ‛பில்வுரி' படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் மீண்டும் அனுஷ்கா சர்மாவுடன் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார். இந்நிலையில் தில்ஜித் அடுத்தப்படியாக பஞ்சாப் மொழியில் உருவாகும் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளார். படத்திற்கு ‛சூப்பர் சிங்' என்று தலைப்பிட்டுள்ளனர். முதன்முறையாக சூப்பர் ஹீரோ படத்தில் நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் தில்ஜித்.
இதைப்பற்றி தில்ஜித் கூறியதாவது.... "உத்தா பஞ்சாப் படத்திற்கு பிறகு பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது, அதிலும் சூப்பர் ஹீரோ படத்தில் நடிப்பது கூடுதல் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.