தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பேபி, தோனி படங்களை இயக்கிய நீரஜ் பாண்டேயின் கதையில் ஷிவம் நாயர் இயக்கத்தில், வெள்ளாவி பொண்ணு டாப்சி ஆக்ஷ்ன் நாயகியாக, கதையின் நாயகியாக அவதாரம் எடுத்து வெளியாகியுள்ள படம் ‛நாம் ஷபானா'. இப்படத்திற்கு விமர்சர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் படத்தின் வசூலும் சிறப்பாக இருக்கிறது. ‛நாம் ஷபானா' வெளியான முதல்நாளில் ரூ.5.12 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.6.37 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.7.21 கோடியும் என மூன்று தினங்களில் மொத்தம் ரூ.18.70 கோடி வசூலித்திருக்கிறது.