பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டில்லி பெல்லி, போர்ஸ்-2 படங்களை இயக்கியவர் அபினய் தியோ. தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கு ‛ரைய்தா' என்று பெயர் வைத்துள்ளார். இதில் இர்பான் கான் மற்றும் கிர்த்தி குல்கர்னி முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். டில்லி பெல்லி படம் போன்று இந்த ரைய்தாவும் பக்கா காமெடி படமாக உருவாக உள்ளது. தற்போது பிற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. எல்லாம் முடிந்தது படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க உள்ளனர். டி.சிரீஸ் மற்றும் ஆர்டிபி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்.