பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மொகித் சூரி இயக்கத்தில் அர்ஜூன் கபூர், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ஹாப் கேர்ள்பிரண்ட்'. காதல் படமாக உருவாகி வரும் இப்படம் சேட்டன் பகத்தின் நாவலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகிற ஏப்., 10-ம் தேதி ஹாப் கேர்ள்பிரண்ட் படத்தின் டிரைலரை வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தமாதம் மே 19-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.