இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை குவித்த படம் லென்ஸ், ஆங்கிலம், தமிழ், மலையாள மொழிகளில் தயாராகி உள்ள இந்தப் பட்ததை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தயாரித்து நடித்துள்ளார். அவருடன் ஆனந்தசாமி, மிஷா கோஷல், அஸ்வதி லால் உள்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தன் மனையியுடன் படுக்கையில் இருப்பதை படம்பிடித்து அதை விளையாட்டுத்தனமாக இணையதளத்தில் பதிவேற்றும் கணவன் அதன் பிறகு சந்திக்கும் பிரச்சினைகள் தான் கதை. சமூக வலைத்தளங்களில் பரவிக்கிடக்கும் பாலியல் தொடர்பான படங்களால் எத்தனை குடும்பங்கள் நாசமாகியிருக்கிறது. என்பதை சொல்லும் படம்.
இந்தப் படம் தயாராகி இரண்டு வருடங்கள் ஆனபோதும் இப்போதுதான் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. மினி ஸ்டூடியோ சார்பில் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனே தயாரித்துள்ள இந்தப் படத்தை கிராஸ் ரூட் பிலிம்ஸ் சார்பில் இயக்குனர் வெற்றி மாறன் வாங்கி வெளியிடுகிறார். இந்த மாதம் திரைக்கு வருகிறது.