அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
ஒன்பது தாராவின் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி அதனை விரிவுபடுத்த களத்தில் இறங்கியிருக்கிறார் அவரது லவ்வரான சிவனாண்டி. சமீபத்தில் ஒன்பதுதாரா நடித்த கார் பேய் படத்துக்கு சரியான புரமோட் பண்ணவில்லை என்ற தயாரிப்பாளரை கடிந்து கொண்ட சிவனாண்டி, நானே பண்ணிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மன்றத்தை ஆரம்பித்து விட்டார். 60 அடி உயர கட்அவுட், பாலாபிஷேகம், போஸ்டர் எல்லாம் அவர் ஏற்பாடும் தானாம். விரைவில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறாராம். மன்றத் தலைவர் அவரேதானாம்.