தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்று காலை 8 மணிக்கு தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்தது . தனியார் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடை பெற்றது. இன்று பதிவான ஓட்டுகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன . தலைவர் , துணைத்தலைவர் , செயலாளர் , பொருளாளர் உள்ளிட்ட 27 பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
பல திரை பிரபலங்கள் பங்கேற்று அவர்களின் வாக்குகளை பதிவு செய்தனர். முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் , கமல் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். மொத்தம் 1200 ஓட்டுகள் . இவற்றில் 1059 வாக்குகள் பதிவாகி இருக்கிறது.