Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

20 வருடம் கழித்து இணைந்த இருவர்..!

29 மார், 2017 - 13:00 IST
எழுத்தின் அளவு:
after-20-years-the-iruvar-stars-back-in-a-movie

20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தில் மோகன்லால் உடன் முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார் . அதன் பின்னர் நேரடியாக மோகன்லாலுடன் நடிக்க வில்லை.

தற்போது மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் ஒடியோன் என்கிற படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ். விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த ஸ்ரீகுமார் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை மோகன்லாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் தான் தயாரிக்கிறது. இதன் மூலம் 20வருடங்களுக்குப்பின்னர் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் மோகன்லால் படம் தவிர ஜெயராமுடன் அச்சயான்ஸ் என்ற படத்திலும் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in