துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
அழகிய தமிழ் மகனைத் தொடர்ந்து மலையாளபட இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடித்த படம் பைரவா. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். விஜய் ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க் கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும், விஜய் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த படத்தை ஆரம்பத்தில் இருந்தே சோசியல் மீடியாக்களில் டிரண்டிங் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பைரவா படம் வெளியாகி நேற்றோடு 75 நாட்களாகி விட்டது. அதனால் பைரவா ஹிட்ஸ் 75 நாட்கள் என விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் மிகப்பெரிய டிரண்டிங் செய்து வருகின்றனர். மேலும், இந்த படம் விஜய்யை மிகவும் கவர்ந்த படம், இந்த மகிழ்ச்சி காரணமாகத்தான் அப்படத்தின் பணியாற்றிய கலைஞர்களுக்கு அவர் தங்கசெயின் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.