டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இளம் ஹீரோக்களில் அட்டகத்தி திறமையான நடிகர்தான். அதே சமயம் அவர் நடித்த படங்கள் ஏனோ கமர்ஷியலாக வெற்றியடைவதில்லை. அதன் காரணமாகவே, விசாரணை தொடங்கி பல படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியும் கூட அட்டகத்தி தினேஷுக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை.
தன்னை அஜித் ரேன்ஜுக்கு நினைத்துக் கொண்டு பட புரமோஷனுக்கு வர மாட்டேன் என்று பிகு பண்ணுவது... பத்திரிகையாளர்கள் போன் செய்வதால் போனை அட்டெண்ட் பண்ணாமல் அவமதிப்பது என்று தன்னுடைய கேரியரை தானே கெடுத்துக் கொண்டுவிட்டார் தினேஷ். அப்படியே தடைகளை எல்லாம் தாண்டி யாரேனும் அட்டகத்தி தினேஷை நடிக்க வைக்கலாம் என்று அவரை தொடர்பு கொண்டால் ஹார்ட் அட்டாக் வர வைக்கிறார் தினேஷ். கதை என்ன, யார் டைரக்டர் என எதைப்பற்றியும் கேட்காமல், எடுத்த எடுப்பிலேயே கோடிகளில் சம்பளம் கேட்கிறாராம். அதற்கு ஓகே சொன்னால்தான் கதை கேட்பது பற்றிய விஷயத்துக்கே வருகிறாராம்.