‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் சினிமாவின் சகலகலா வித்கர் டி.ராஜேந்தர். இவரது மகள் இலக்கியா. இலக்கியாவிற்கும், ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த இலக்கியா, நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தங்களுக்கு பேரன் பிறந்த மகிழ்ச்சியை டி.ராஜேந்தர் -உஷா ராஜேந்தர் ஆகியோர் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதை சிம்புவும் கொண்டாடினார்.
டி.ராஜேந்தர், தற்போது கேவி.ஆனந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதியுடன் ‛கவண்' என்ற படத்தில் பத்திரிகை அதிபராக நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளிர இருக்கிறது.