ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோவான அக்ஷ்ய் குமார், டாய்லெட், பேடுமேன் போன்ற படங்களில் பிஸியாக உள்ளார். இதையடுத்து ‛கோல்டு' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அக்ஷ்ய் ஜோடியாக ஸ்வரா பாஸ்கர் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை ஸ்வரா பாஸ்கர் மறுத்துள்ளார்.
இதுப்பற்றி ஸ்வரா பாஸ்கர் கூறுகையில், ‛‛அக்ஷ்ய் குமாரின் மிகத்தீவிர ரசிகை நான். அவருடனும், இயக்குநர் ரீமா காக்தியுடன் நடிக்க ஆசை இருக்கிறது. கோல்டு ஒரு அருமையான கதை என்பது தெரியும். ஆனால் என்னால் இந்தப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். கோல்டு படக்குழுவுக்கு என வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.