விவேகம் படத்தின் உரிமையை வாங்கியதா ஜாஸ் சினிமாஸ்? - Did Jazz cinemas bought Vivegam rights.?
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவேகம் படத்தின் உரிமையை வாங்கியதா ஜாஸ் சினிமாஸ்?

21 மார், 2017 - 09:58 IST
எழுத்தின் அளவு:
Did-Jazz-cinemas-bought-Vivegam-rights.?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத் மற்றும் பல்கேரியாவில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா சென்றுள்ளது படக்குழு. கடந்த சில நாட்களாக அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


அஜித்துடன் காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். விவேகம் படத்தை முதலில் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதன் பிறகு, ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதற்கிடையில், விவேகம் படத்தின் வியாபாரம் தொடங்கப்பட்டுள்ளது. அஜித்தின் முந்தைய படமான வேதாளம் திரைப்படம் தமிழகத்தில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன் காரணமாக, விவேகம் படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் ஆரம்பகட்ட விலையே 50 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் யார் அதிக தொகைக்கு வாங்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு படத்தை விற்க உள்ளனர். இதற்கிடையில் விவேகம் படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் ஜாஸ் சினிமாஸ் வாங்கிவிட்டதாக ஒரு தகவல் அடிபடுகிறது.


Advertisement
விஷ்ணு விஷாலின் கதாநாயகன் ஜுன் 23-ல் ரிலீஸ்விஷ்ணு விஷாலின் கதாநாயகன் ஜுன் 23-ல் ... இளையராஜா, எஸ்.பி.பி., மோதல் ஏன்? - பரபரப்பு தகவல்கள் இளையராஜா, எஸ்.பி.பி., மோதல் ஏன்? - ...


வாசகர் கருத்து (4)

21 மார், 2017 - 21:06 Report Abuse
maduraiprabhu comedy.. ya? ithuve vijay padama iruntha, 100 kodi comedy yo comedy 😀😀
Rate this:
YesJay - Chennai,இந்தியா
21 மார், 2017 - 19:46 Report Abuse
YesJay சின்னம்மாவின் சில்லறை டா எங்க த(வ)ல
Rate this:
Tamil - Trichy,இந்தியா
21 மார், 2017 - 15:43 Report Abuse
Tamil kabali pol padam 200 naal vootapadum. 300 kodi kanaku kaatapadum.
Rate this:
shiva - tirunelveli  ( Posted via: Dinamalar Windows App )
21 மார், 2017 - 11:24 Report Abuse
shiva comedy
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mom
    • மாம்
    • நடிகை : ஸ்ரீ தேவி
    • இயக்குனர் : ,ரவி உத்யவர்
    Tamil New Film Puyala Kilambi Varom
    Tamil New Film Server Sundaram
    • சர்வர் சுந்தரம்
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : வைபவி சாண்டில்யா
    • இயக்குனர் :ஆனந்த் பால்கி
    Tamil New Film Pandigai
    • பண்டிகை
    • நடிகர் : கிருஷ்ணா
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பெரோஸ்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in