Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை அந்த மாதிரி நடிகையாக்க முடியாது! -ராகுல் பிரீத் சிங்

21 மார், 2017 - 09:14 IST
எழுத்தின் அளவு:
i-will-not-do-glamour-role-anymore-says-rakul-preet-sigh

தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ என தமிழில் மூன்று படங்களில் நடித்த ராகுல்பிரீத் சிங்கிற்கு எந்த படமும் கைகொடுக்கவில்லை. அதனால் தோல்வி முகத்துடன் தெலுங்கிற்கு சென்ற அவர், போன வேகத்திலேயே ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாகிவிட்டார். அதோடு, மீண்டும் தமிழுக்கு வந்திருப்பவர், இந்தி படங்களிலும் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.


இந்த நேரத்தில், ராகுல் பிரீத் சிங்கை படுகவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்க சில கமர்சியல் டைரக்டர்கள் அணுகி கதை சொன்னார்களாம். ஆனால், அந்த கதைகளில் நடிக்க மறுத்துவிட்டாராம் அவர். அதோடு, ஆரம்பத்தில் சில படங்களில் நான் கிளாமராக நடித்தது உண்மைதான். இப்போது எனக்கு நடிப்பில் பெரிய புரிதல் இல்லை. மேலும், எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடித்தேன். இப்போது முன்னணி நடிகை பட்டிலில் சேர்ந்துவிட்டேன்.


அதனால் இனிமேல் உடம்பை காட்டி நடித்து தான் இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறநிலை இல்லை. அதனால் பர்பாமென்ஸ் நடிகையாகப்போகிறேன். அந்த கோணத்தில்தான் இப்போது படங்களை செலக்ட் பண்ணி நடித்துள்ளேன். அதிகப்படியான பணத்திற்கு ஆசைப்பட்டு கவர்ச்சி கதாநாயகி பட்டியலில் ஒருபோதும் நான் சேரமாட்டேன் என்று கூறி விட்டாராம் ராகுல்பிரீத் சிங்.


Advertisement
சிவகார்த்திகேயன், அனிருத்தை கலாய்த்த காமெடியன் சதீஷ்!சிவகார்த்திகேயன், அனிருத்தை ... இளையராஜா ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தி விட்டார் கங்கைஅமரன்! -இசையமைப்பாளர் செளந்தர்யன் இளையராஜா ரசிகர்களை ஆழ்ந்த ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in