Advertisement

சிறப்புச்செய்திகள்

தமிழ் சினிமாவை முழுமையாக மாற்றியவர் பாரதிராஜா! -மணிரத்னம் பேச்சு | சத்ரு படத்தில் என்னை பெருமைப்படுத்தும் பாடல் -பாடலாசிரியர் சொற்கோ | சீரியலில் முத்தக்காட்சியில் நடிப்பது தவறாக தெரியவில்லை! -சொல்கிறார் ஜனனி | ரஜினியின் ஆலோசனையை ஏற்ற தனுஷ் | ஏ.ஆர்.ரெஹானா சொன்னது நடந்தது -ஹிப்ஹாப் தமிழா ஆதி | நீச்சல் குளத்தில் குளிக்க தைரியம் இருக்கிறதா? -கேட்கிறார் விவேக் ஓபராய் | கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் -ரேவதி | முருங்கைக்காயை வேறு விசயத்துக்கும் பயன்படுத்தலாம் - கே.பாக்யராஜ் பேச்சு | தனுஷ் பாணியில் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் விஜய்..? | மோகன்லாலை தொடர்ந்து 'பாகுபலி-2'வை கிண்டலடித்த பாலிவுட் நடிகர்..! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பவன் கல்யாணை வரவேற்கும் அஜித் ரசிகர்கள்

20 மார்,2017 - 14:31 IST
எழுத்தின் அளவு:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாது கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியா மற்றும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் பவன் கல்யாணின் தெலுங்கு டப்பிங் படங்கள் வெளிவந்துள்ளன. அஜித் நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு படத்தில் பவர் ஸ்டார் தற்போது நடித்து வருகின்றார். மார்ச் இறுதியில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளிவந்தது. மேலும் பவன் கல்யாண் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழகத்திலும் நேரடி தெலுங்கு படமாக திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். மதுரை மற்றும் தேனி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அஜித் ரசிகர்கள் பவன் கல்யாண் மற்றும் அஜித் படங்களுடன் கூடிய பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டி அமக்களப்படுத்தியுள்ளனர். பவன் கல்யாண் படத்திற்கு முதன்முறையாக தமிழக ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனால் அதிகமான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் திட்டமிட்டுள்ளனர். பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை ஷ்ருதிஹாசன் கட்டமராய்டு படத்தில் நடித்துள்ளார்.


Advertisement
ரித்திகா சிங்கின் ஆசையை நிராசையாக்கிய சூர்யா!ரித்திகா சிங்கின் ஆசையை ... ரசிகருக்கு உதவிய சூர்யா ; நன்றி சொன்ன விஜய் ரசிகருக்கு உதவிய சூர்யா ; நன்றி சொன்ன ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film AARAMBAMEY ATTAGASAM
    Tamil New Film sangili bungili kadhava thorae
    Tamil New Film Vilayattu Aarambam
    Tamil New Film Jetleey

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in