Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ், தெலுங்கு இரண்டும் தெரிந்தால் தான் விஜய் ஆண்டனி படத்தில் வாய்ப்பு!

20 மார்,2017 - 12:49 IST
எழுத்தின் அளவு:

விஜய் ஆண்டனி கேரியரில் பிச்சைக்காரன் முக்கியமான படம். தமிழில் உருவான அப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் அதையடுத்து விஜய் ஆண்டனி நடித்த சைத்தான், எமன் என்ற இரண்டு படங்களுமே தமிழைப்போலவே தெலுங்கிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியானது. அதனால் இப்போது விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் ஒரு பெரிய வியாபாரம் இருக்கிறது.


இந்த நிலையில், தற்போது அவர் ராடான் டிவி தயாரிப்பில் நடிக்கும் அண்ணாதுரை படம் தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக தயாரிக்கப்படுகிறது. அதனால் இந்த படத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியும் தெரிந்த நடிகர் நடிகைகளாக தேடிப்பிடித்து இணைத்து வருகிறார்கள். இதன் காரணமாக விஜய் ஆண்டனி படங்களில் தொடர்ந்து இடம்பெற்று வந்த சில முக்கிய தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கு தெரியாததால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


Advertisement
கோடியுள்ள மனிதனை மதிக்கிறவனில்லை இந்த தாடி - டி.ராஜேந்தர்கோடியுள்ள மனிதனை மதிக்கிறவனில்லை ... செண்டிமென்ட் நாயகனாக சந்தானம் செண்டிமென்ட் நாயகனாக சந்தானம்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kadamban
    • கடம்பன்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : கத்ரீனா தெரஸா
    • இயக்குனர் :என்.ராகவன்
    Tamil New Film vanamagan
    • வனமகன்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Kaatru Veliyidai
    Tamil New Film Anbanavan Asaradhavan Adangadhavan

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in