Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்

18 மார், 2017 - 22:26 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rai-Bachchans-father-Krishnaraj-Rai-passes-away

மும்பை:பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்.பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணராஜ் ராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் லெப்டினட் ஜெனரல் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.


கிருஷ்ணராஜ் ராய் உடல் மும்பையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அருகில் ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக்பச்சன், நைனா பச்சன் மற்றும் அவரது கணவர் குணால் கபூர், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பாலிவுட் நடிகர் ரந்தீர் கபூர் ஆகியோர் உள்ளனர்.


Advertisement
செக்ஸ் காமெடி படங்களில் நடிக்கமாட்டேன் - டாப்சிசெக்ஸ் காமெடி படங்களில் ... டிசம்பர் 8ஆம் தேதி ரிலீசாகும் பக்ரே ரிட்டர்ன்ஸ் டிசம்பர் 8ஆம் தேதி ரிலீசாகும் பக்ரே ...


வாசகர் கருத்து (6)

விருமாண்டி - மதுரை,இந்தியா
21 மார், 2017 - 02:02 Report Abuse
விருமாண்டி விவசாயி இறந்தால் கடைசி பக்கம் கூட செய்தி வராது
Rate this:
Power Punch - nagarkoil,இந்தியா
20 மார், 2017 - 15:44 Report Abuse
Power Punch ஒரு தேச பக்தர் மறைந்தாரோ
Rate this:
20 மார், 2017 - 13:35 Report Abuse
AshiqKokkati Rip
Rate this:
MALAI ARASAN - TUTICORIN,இந்தியா
19 மார், 2017 - 16:28 Report Abuse
MALAI ARASAN RIP
Rate this:
Yuvaraj Coimbatore - tr,இந்தியா
19 மார், 2017 - 14:50 Report Abuse
Yuvaraj Coimbatore ஆன்மா சாந்தி அடையட்டும், நீங்கள் அருமையான பெண்ணை பெற்றெடுத்துள்ளீர்கள். நன்றி அய்யா. சொர்க்கம் உண்டு அய்யா.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Jippsy
    • ஜிப்ஸி
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : நடாஷா சிங்
    • இயக்குனர் :ராஜூ முருகன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in