ஏப்., 30 முதல் ஒலிக்க தயாராகும் கமலின் மையம் விசில் ஆப் | தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே திரும்பி பார்க்கிறது : விஷால் | உன்னி முகுந்தனுக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா | கடவுள் என்னை மன்னிக்கமாட்டார் : பிருத்விராஜ் | எர்ணாகுளம் சாலைகளில் இளைஞர்களை பதறவைத்த மம்முட்டி | விஜய் ஆண்டனியை மாற்றிய அண்ணாதுரை | கைகொடுக்கும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் | தியா படத்துக்கு முன்னுரிமை ஏன்? | குழந்தைக்குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார் | பாடகியான சிவகுமாரின் மகள் |
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்களில் கத்ரீனாவும் ஒருவர். தற்போது சல்மான் கான் உடன் ஒரு படத்தில் நடிப்பவர், அடுத்தப்படியாக ஷாரூக்கானுடனும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இயக்குநர் ஆனந்த் எல்.ராய், ஷாரூக்கானை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இதில் கத்ரீனா தான் ஹீரோயினாக நடிக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது அது உறுதியாகியுள்ளது.
மேலும் படத்தில் கத்ரீனா, நடிகையாகவே நடிக்கிறார், அவரது தீவிர ரசிகராக ஷாரூக்கான் நடிக்கிறார். மீரட்டிலிருந்து அமெரிக்கா வரை பயணமாக ஷாரூக்கானை பற்றி இப்படம் உருவாக உள்ளது. பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.