ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கதாநாயன் என்றாலே, ஓப்பனிங் காட்சி முதல், பட இறுதி வரை, அவ்வப்போது, பில்டப் கொடுக்கும் காட்சிகள் இருக்க வேண்டும் என்பர்; ஆனால், விஜயசேதுபதியோ, அத்தகைய காட்சிகள் தன் படங்களில் இடம்பெற்றால் மாற்ற சொல்கிறார். காரணம், நான் சராசரி கதாநாயகன்; அதனால், யதார்த்தமான காட்சிகளில் நடிப்பதையே, ரசிகர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விரும்புவதை செய்வதே, எனக்கு நல்லது... என்கிறார்.