Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தேர்தலில் பாலகிருஷ்ணாவுடன் மோதும் பவன் கல்யாண்

18 மார்,2017 - 09:31 IST
எழுத்தின் அளவு:

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஹிந்துபூர் தொகுதி எம்.எல்.ஏவாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடிகர் பாலகிருஷ்ணா பணியாற்றி வருகின்றார். சட்டமன்ற தேர்தலில் பாலகிருஷ்ணாவின் தொகுதியில் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சியின் சார்பில் போட்டியிடுவேன் என அறிவித்திருப்பது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனசேனா கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த பவன் கல்யாண், 2019ல் ஆந்திராவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அனந்தபூர் மாவட்டத்தில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்தார். இது பாலகிருஷ்ணாவின் தொகுதியாகும். திரைப்படங்களில் மோதிக்கொண்ட பாலகிருஷ்ணாவும் பவன் கல்யாணும் தேர்தலிலும் மோதிக்கொள்ளவுள்ளனர். இதனால் ஆந்திராவின் சட்டமன்ற தேர்தல் மேலும் பரபரப்படையவுள்ளது.


Advertisement
மகேஷ் பாபுவின் 24வது படத்தலைப்பை வெளிட்ட தேவி ஸ்ரீ பிரசாத்மகேஷ் பாபுவின் 24வது படத்தலைப்பை ... அல்லு அர்ஜூன் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அல்லு அர்ஜூன் படத்தில் மெகா ஸ்டார் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film pottu
    • பொட்டு
    • நடிகர் : பரத்
    • நடிகை : இனியா ,நமீதா
    • இயக்குனர் :வி.சி.வடிவுடையான்
    Tamil New Film Naam Shabana (hindi)
    Tamil New Film virudhachalam
    • விருத்தாச்சலம்
    • நடிகர் : விருதகிரி
    • நடிகை : ஷெரின் தாஹா ,ஸ்வேதா (புதுமுகம் )
    • இயக்குனர் :ரத்தன் கணபதி
    Tamil New Film Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in