'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விழித்திரு படம் மூலம் அறிமுகமாகிறார் புதுமுகம் ராகுல் பாஸ்கரன்; இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இயக்குனர் கவுதம் மேனன் படங்களால் கவரப்பட்டு, நடிகராக முடிவு செய்து, கோலிவுட்டில் கால் பதித்துள்ளார். விழித்திரு படம் குறித்து அவர் கூறுகையில், ''முதல் படமே, சவாலாக இருந்தது. என்னுடன் நடித்த, கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு ஆகிய மூன்று பேருமே, எனக்கு நல்ல ஆதரவு அளித்தனர். ஒரே படத்தில் நான்கு விதமான கதை என்பது தான், இந்த படத்தின் சிறப்பம்சம்,'' என்றார்.