நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
வருண் தவான் - ஆலியா பட் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‛பத்ரிநாத் கி துல்ஹனியா'. ரொமான்ட்டிக், காமெடி படமாக வெளிவந்த இப்படத்தை சாசாங் கைத்தான் இயக்கியிருந்தார். மூன்றாவது முறையாக வருண் - ஆலியா கூட்டணியில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் படத்தின் வசூலும் சிறப்பாக வந்துள்ளது. படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.12.25 கோடி வசூலித்த இப்படம், நான்கு நாட்களில் ரூ.55.13 கோடி வசூலித்திருக்கிறது. சுமார் ரூ.45 கோடி பட்ஜெட்டில் தயாரான பத்ரிநாத், இப்போது அதை தாண்டியுள்ளது. மேலும் படத்திற்கு தொடர்ந்து ரசிகர்களிடத்தில் ஆதரவு பெருகி வருவதால், நிச்சயம் இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.